இதில் முதல் தரம் 278 மூட்டை கொப்பரை ரூ.191 முதல் ரூ.206 வரையிலும். 299 மூட்டை இரண்டாம் தர கொப்பரை ரூ.151 முதல் ரூ.175 வரை என 259 குவிண்டால் கொப்பரை மொத்தம் ரூ.42.16 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை 8 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.
