×

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிக்கை துரதிருஷ்டவசமானது :அமைச்சர் வீணா ஜார்ஜ்

வயநாடு : கேரள முதல்வர் பினராயி விஜயன் வயநாட்டில் இன்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளார் என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிக்கை துரதிருஷ்டவசமானது என்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அனைத்து தரவுகளும் உள்ளன என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

The post உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிக்கை துரதிருஷ்டவசமானது :அமைச்சர் வீணா ஜார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Home Minister ,Amit Shah ,Minister ,Veena George ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Wayanad ,District Disaster Management Authority ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…