×

அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.! 98 பேர் நிலைமை என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் டபுள் டெக்கர் பேருந்தும் நகரப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 98 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

The post அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.! 98 பேர் நிலைமை என்ன? appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,New York Province, USA ,America ,Dinakaran ,
× RELATED ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு