×

நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் படம் வைக்கப்பட வேண்டும்: அகில இந்திய பார் கவுன்சில்

சென்னை: நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் படம் வைக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படம் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என ஐகோர்ட் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சுற்றறிக்கை அனுப்பியது குறித்து ஐகோர்ட் பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் ஆதிஸ் அகர்வால், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

The post நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் படம் வைக்கப்பட வேண்டும்: அகில இந்திய பார் கவுன்சில் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,All India Bar Council ,Chennai ,Dinakaran ,
× RELATED நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின்...