டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் மாநில வாரியாக விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில்; கடந்த 4 ஆண்டுகளில் மாநில வாரியாக விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்துக்கு ரூ.587 கோடி ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு ரூ.19 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
The post விளையாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாரபட்சம்..! appeared first on Dinakaran.