ஆலப்புழாவில் புகழ்பெற்ற 69-வது நேரு கோப்பைக்கான படகுப்போட்டி ஏற்பாடுகள் தீவிரம்..!!

திருவனந்தபுரம்: கேரளா மாவட்டம் ஆலப்புழா புன்னமடக் காயலில் புகழ்பெற்ற 69-வது நேரு கோப்பைக்கான படகுப்போட்டி ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சுண்டல் வல்லம் எனப்படும் 19 பெரிய படகுகள் பங்கேற்றுள்ளன. படகுப் போட்டிகளில் கலந்துகொள்ள 3 ஆயிரம் வீரர்கள் தயாராக உள்ளனர்.

 

The post ஆலப்புழாவில் புகழ்பெற்ற 69-வது நேரு கோப்பைக்கான படகுப்போட்டி ஏற்பாடுகள் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: