×

ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை தொடங்கியது

ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை தொடங்கியது. பத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவனத்தின் 787 டிரீம் லைனர் ரக விமானம் ஆகும். 3,000 அடி உயர்த்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

The post ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Air India ,Boeing ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...