- திருவாரூர்
- மூடதி முத்துலக்ஷ்மி
- மன்னார்குடி
- ஆதிமுகா
- திருவாரூர் மாவட்டம்
- ஐடி இணை செயலாளர்
- ஆனந்த் பாபு
- மூடதி
- தின மலர்

திருவாரூர்: மன்னார்குடி அருகே ஆடு கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி முத்துலட்சுமி அடித்துக் கொலை செய்யப்பட்டார். மூதாட்டி கொலையில் அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலர் ஆனந்த் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
The post ஆடு கட்டும் தகராறில் கொலை-அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.
