×

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி(68) மரணம்

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி(68) உயிரிழந்தார். லண்டனில் உள்ள தனது மகளை பார்க்க சென்றபோது விமான விபத்து நிகழ்ந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், எம்.பி.யுமான பரிமள் நாத்வானி தனது சமுக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

The post அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி(68) மரணம் appeared first on Dinakaran.

Tags : Former ,Gujarat ,Chief Minister ,Vijay Rupani ,Ahmedabad ,London ,Reliance Industries ,Parimal Nathwani ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...