×

அகமதாபாத் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 170 பேர் உயிரிழப்பு

விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் 80% மீட்புப் பணிகள் முடிந்துள்ளதாக குஜராத் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 50,000 லிட்டர் எரிபொருளுடன் விமானம் விபத்துக்குள்ளாகும் போது சேதம் தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post அகமதாபாத் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 170 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ahmedabad airport ,Gujarat Police ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...