×

வேளாண் பொருள் விநியோகம்: சென்னை ஐஐடியுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஒப்பந்தம் செய்துள்ளது. உணவு பதப்படுத்தல், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பாக அறிவுசார் ஒப்பந்தம் கையெழுத்தானது. கிராமப்புறங்களில் இருக்கும் சிறு விவசாய பொருட்களையும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

The post வேளாண் பொருள் விநியோகம்: சென்னை ஐஐடியுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,Chennai ,Tamil Nadu Food Processing and Agricultural Export Corporation ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்