×

சிறைக்கு சென்று திரும்பியதால் தனது துணிச்சல் 100 மடங்கு அதிகரிப்பு: கெஜ்ரிவால் பேச்சு!

டெல்லி: சிறைக்கு சென்று திரும்பியதால் தனது துணிச்சல் 100 மடங்கு அதிகரித்துவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இறைவன் தனது பக்கத்தில் இருப்பதாகவும் தான் நேர்மையாக இருப்பதால் சிறையில் இருந்து விடுதலையானதாகவும் கருத்து. வாழ்க்கையில் பல இடையூறுகளை நான் சந்தித்துள்ளேன்; ஒவ்வொரு கட்டத்திலும் இறைவன் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

 

The post சிறைக்கு சென்று திரும்பியதால் தனது துணிச்சல் 100 மடங்கு அதிகரிப்பு: கெஜ்ரிவால் பேச்சு! appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Delhi ,Arvind Kejriwal ,God ,
× RELATED கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று...