×

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி!!

சென்னை :கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவை எதிர்த்த மனு காலாவதியாகிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.

Tags : AIADMK General Committee ,Chennai ,AIADMK ,Madras High Court ,General Assembly ,Shanmugam ,Dinakaran ,
× RELATED அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ்...