நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்து சீமான் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!!

சென்னை : நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்து சீமான் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இன்று வருகிறது. போலீஸ் விசாரணைக்கு தடை கோரி சீமான் சென்னை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

The post நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்து சீமான் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!! appeared first on Dinakaran.

Related Stories: