தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம் செய்துள்ளனர். திறந்தவெளி, தொலைதூரக் கல்வி இயக்கத்தில் 44 வகையான 6 மாத கால சான்றிதழ் பாடங்கள் நடத்தப்படுகின்றன. குடில்களில் தோட்டக்கலை செடி வளர்ப்பு தொழில்நுட்பம், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி ஆகிய பட்டயப்படிப்புகள் அறிமுகம் செய்துள்ளனர்.

The post தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: