இதனால் விரக்தியான சுமலதா அம்பரீஷ் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தார். அவரிடம் பாஜ தலைவர்கள் சமாதானம் பேசி வந்த நிலையில், பாஜ இணைவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அதன்படி, பெங்களூரு, மல்லேஸ்வரத்திலுள்ள பாஜ கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் விஜயேந்திரா, மாஜி முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா முன்னிலையில் சுமலதா பாஜவில் இணைந்தார்.
The post பாஜவில் இணைந்தார் நடிகை சுமலதா appeared first on Dinakaran.