The post பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் appeared first on Dinakaran.
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

ஐதராபாத்: 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.