மருத்துவர்களின் ஆலோசனை இன்றி கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

திருச்சி: மருங்காபுரி அருகே மருத்துவர்களின் ஆலோசனை இன்றி, கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. 4 குழந்தைகளின் தாயான வீரம்மாள், 5ஆவதாக கருத்தரித்த நிலையில் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி மாத்திரை எடுத்ததால் விபரீதம் ஏற்பட்டது.

The post மருத்துவர்களின் ஆலோசனை இன்றி கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: