மூதாட்டி ஒருவர் பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியை தொடங்கினார்

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள் அந்த வகையில் திருப்பூர் பூலுவாம்பட்டி பகுதியில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மூதாட்டி ஒருவர் தூய்மை பணியில் ஈடுபடும் நிலையில் பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியில் ஈடுபடும் வீடியோ வைரல். #Tirupur #Viralvideo #DinakaranNews https://www.dinakaran.com Facebook : https://www.facebook.com/dinakarannews Twitter : https://twitter.com/dinakarannews Instagram : //instagram.com/dinakarannews App: https://goo.gl/h3Wrnh

Related Stories: