பண்ணாரி அம்மன் கோயில் அருகே கரும்பு துண்டுகளை பறித்து தின்றபடி ஓட்டுநர்களை துரத்திய யானை.
பண்ணாரி அம்மன் கோயில் அருகே கரும்பு லாரியில் இருந்து கரும்பு துண்டுகளை பறித்து தின்றபடி ஓட்டுநர்களை துரத்திய காட்டு யானை. லாரியை சுற்றி ஓடி லாவகமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்
https://www.dinakaran.com
Facebook : https://www.facebook.com/dinakarannews
Twitter : https://twitter.com/dinakarannews
Instagram : //instagram.com/dinakarannews
App: https://goo.gl/h3Wrnh