×

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி, நவ.22: தமிழகத்தில்  கடந்த 16ம் தேதி மாதிரி வாக்காளர் பட்டியல், கலெக்டர்களால் அனைத்துக் கட்சி பிரமுகர்கள்  முன்னிலையில் வெளியிடப்பட்டது. மாதிரி வாக்காளர் பட்டியலில் திருத்த  சிறப்பு முகாம், தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதையொட்டி, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியல்  சரிபார்ப்பு முகாமை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ, நகர செயலாளர் நவாப்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags : Voter List Verification Camp ,
× RELATED கிருஷ்ணகிரி, ஓசூரில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்