செங்கோட்டையில் மரநாய் மர்மசாவு

செங்கோட்டை, ஜன. 9: செங்கோட்டை கீழரத வீதியில் உள்ள ரேஷன் கடை அருகே மரநாய், மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அவ்வழியாக வந்த பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து இறந்து கிடந்த மரநாய் வனப்பகுதியில் இருந்து வேட்டையாடப்பட்டு கொண்டு வரப்பட்டதா? என இப்பகுதியை சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: