ஆழ்வார் திருநகரி யூனியன் பஞ். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பு

வைகுண்டம், ஜன.3:  ஆழ்வார்திருநகரி யூனியனில் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து தலைவராக தேர்வு பெற்றவர்கள்

மீரான்குளம் - சிவபெருமாள் (549)

கட்டாரிமங்கலம் - கீதா (910)

கருங்கடல் - நல்லதம்பி (124)

 கடையனோடை - பூல்பாண்டி (556)

 அழகியமணவாளபுரம் - லீலா (513)

திருக்களுர் - பிரபஞ்சன் (582)

 குருகாட்டூர் - புஷ்பராணி (584)

 குரங்கணி - ஜெயமுருகன் (271)

 ராஜபதி - சவுந்தரராஜன் (424)

 உடையார்குளம் - தேவராஜ் (514)

தேமான்குளம்  - பேச்சிமுத்து (461)

அழகப்பபுரம் - பூமாரி (270)

அங்கமங்கலம் - பானுப்பிரியா (1041)

புன்னக்காயல் - சோபியா (2176)

வரண்டியவேல் - வசந்தி (310)

சுகந்தலை - வெங்கடேசன் (568)

கருவேலம்பாடு - நயினார் (578)

மேலாத்தூர்- சதீஸ்குமார் (1785)

சேதுக்குவாய்த்தான் - சுதா (656)

குறிப்பன்குளம் - சிவந்திகனி (417)

Related Stories: