கயத்தாறு ஒன்றியத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வென்றவர்கள்

கோவில்பட்டி, ஜன.3: கயத்தாறு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 45 பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 30 இடங்களில் வெற்றிபெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 1. கே.குமரெட்டியாபுரம்- ராமசுப்பு

 2. தெற்கு வண்டானம் - கனகராஜ்

 3. தொட்டம்பட்டி-அன்னபாக்கியம்

 4. போடுபட்டி - ராமகிருஷ்ணன்

 5 சோழபுரம் - விஜயா

 6. புங்கவர்நத்தம்- லெட்சுமி

 7. கன்னக்கட்டை - சினிவாசன்

 8. கே.சிவஞானபுரம் - சிவகாமி

 9. காப்புலிங்கபட்டி - சங்கிலி மாடத்தி

 10. வடக்கு இலந்தைகுளம் -கணபதி

 11. குப்பனாபுரம் - முத்துலட்சுமி

 12. குருமலை - விஜயகுமார்

 13. சிதம்பராபுரம் - சீதாலட்சுமி

 14. கே.சுப்பிரமணியபுரம்  - சங்கரன்

 15. வடக்கு வண்டானம்  -வீரலட்சுமி

 16. குருவிநத்தம் - மரியசூசை அந்தோணிசாமி

 17. காளாம்பட்டி - அமுதா

 18. அச்சன்குளம் - தனலட்சுமி

 19. தீத்தாம்பட்டி - முத்துமாரி

 20. காமநாயக்கன்பட்டி - கலைசெல்வி

 21. கொப்பம்பட்டி - மகேந்திரன்

 22. முடுக்கலாங்குளம் - காசியம்மாள்

 23. காலாங்கரைப்பட்டி - கனகலட்சுமி

 24. கே.துரைசாமிபுரம் - மல்லிகா

 25. வானரமுட்டி - இசக்கியம்மாள்

 26. கே.வெங்கடேஸ்வரபுரம்  - மனோஜ்குமார்

 27. தெற்கு கழுகுமலை - நாகஜோதி

 29. கரடிகுளம் - ஜெயசுந்தரி

 30. கே.சுப்பிரமணியபுரம்  - சங்கரன்

Related Stories: