உடன்குடி யூனியன் 17 பஞ்சாயத்துகளில் வென்ற தலைவர்கள்

உடன்குடி, ஜன. 3:  உடன்குடி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 17 பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விவரம் வருமாறு:

செம்மறிக்குளம் - அகஸ்டா மரியதங்கம்  (605 வாக்குகள்)

குதிரைமொழி - சிவசக்தி  (394 வாக்குகள்)

பரமன்குறிச்சி - லங்காபதி   (2072வாக்குகள்)

சீர்காட்சி - கருணாகரன் (150 வாக்குகள்)

வெள்ளாளன்விளை - ராஜரத்தினம்  (528வாக்குகள்)

நயினார்பத்து - அமுதவல்லி  (585 வாக்குகள்)

செட்டியாபத்து - பாலமுருகன்  (799 வாக்குகள்)

மெஞ்ஞானபுரம் - கிருபா  (891 வாக்குகள்)

லெட்சுமிபுரம் - ஆதிலிங்கம்

மானாடு தண்டுபத்து - கிருஷ்ணம்மாள்  (651 வாக்குகள்)

நங்கைமொழி - விஜயராஜ்

சிறுநாடார்குடியிருப்பு - கமலம்  (325 வாக்குகள்)

ஆதியாக்குறிச்சி - காமராஜ்  (384 வாக்குகள்)

வெங்கட்ராமனுஜபுரம் - பாலசரஸ்வதி  (848 வாக்குகள்)

மாதவன்குறிச்சி - சேர்மத்துரை  (518 வாக்குகள்)

குலசேகரன்பட்டினம் - சொர்ணபிரியா (1954 வாக்குகள்)

மணப்பாடு  - கிரேன்சிட்டா  (1241வாக்குகள்)

 உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அரவிந்தன் ரஞ்சித் மாரியப்பன் கவிப்பிரியா வழங்கினர்.

Related Stories: