புதிய பேக்கிங்கில் விக்கோ பேஸ்ட்

சென்னை: ‘வஜ்ரதந்தி டூத் பேஸ்ட்’ இயற்கை ஆயுர்வேத மூலிகைப் பொருட்களால் தயாரான டூத் பேஸ்ட். நீண்ட காலமாக மக்களின் ஆதரவைப்பெற்ற இந்த டூத் பேஸ்ட்டை தயாரிக்கும் நிறுவனமான விக்கோ, மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும்விதமாக புதிய ‘பேம்லி பேக்’ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 18 வகை ஆயுர்வேத மூலிகைப் பொருட்களில் தயாரான வஜ்ரஜந்தி டூத் பேஸ்ட் பற்களின் தூய்மைக்கும் ஈர்களின் வலிமைக்கும் பெரும் உதவியாக இருக்கும். உடல் நலத்திற்கு பாதுகாப்பான இந்த டூத் பேஸ்ட்டால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. இந்த டூத் பேஸ்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவதால், பற்களுக்கும் ஈர்களுக்கும் நல்ல பயனைத்தரும்.

Advertising
Advertising

வாய் துர்நாற்றம் இருக்காது. பற்களுக்கு வலிமையையும், வெண்மையையும் தருவதோடு ஈர்களில் ரத்தக் கசிவு ஏற்படுவதைத் தடுக்கும். பற்கள் தொடர்பான எந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் செய்கிறது. தொடர் ஆய்வுகளால் சிறந்த ஆயுர்வேத மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த டூத் பேஸ்ட் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. எனவே குடும்பத்தினருக்கு மேலும் உதவி செய்யும் வகையில் புதிய பேம்லி பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: