12 பேருக்கு குண்டாஸ்

சென்னை: கொலை மற்றும் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (31), கன்னிகாபுரம் தாஸ் நகரை சேர்ந்த ஜோதி (35), மீஞ்சூர் நந்தியம்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்த சூர்யா (எ) பாலமுருகன் (22), கோவை நல்லம்பாளையம் ரமேஷ் (எ) கோவிந்தராஜ் (24), புதுவண்ணாரப்பேட்டை இளங்கோ (33), சென்னை பல்லவன் சாலை சத்தியவாணி முத்து நகர்வினோத் ராஜா (32), நுங்கம்பாக்கம் கிழக்கு நமச்சிவாயபுரம் விஜயகுமார் (29), வியாசர்பாடி, சர்மா நகர் சிவா (எ) நமச்சிவாயம் (39), பெரும்புதூர் காரந்தாங்கல் கொடியரசன் (30), பூந்தமல்லி, கரையான்சாவடி கஜேந்திரன் (31), தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு ராஜேஷ் (32) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (31) ஆகியார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: