விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 1.54 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அமோக வெற்றி சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகள் விபரம்

திருப்பரங்குன்றம்

மாணிக்கம்தாகூர் (காங்)        :      84,664

அழகர்சாமி (தேமுதிக)        :     59,538

பரமசிவ ஐயப்பன் (அமமுக)        :     22,290

முனியசாமி (மக்கள் நீதி மய்யம்)    :     20,324

அருள்மொழி தேவன்(நாம்தமிழர்)    :     12,744

திருமங்கலம்

மாணிக்கம்தாகூர் (காங்)        :     88,629

அழகர்சாமி (தேமுதிக)        :     59,616

பரமசிவ ஐயப்பன் (அமமுக)        :     25,044

முனியசாமி (மக்கள் நீதி மய்யம்)    :     4,577

அருள்மொழி தேவன் (நாம்தமிழர்)    :     8,162

சாத்தூர்

மாணிக்கம்தாகூர்(காங்)        :     83,075

அழகர்சாமி (தேமுதிக)        :     63,411

பரமசிவ ஐயப்பன் (அமமுக)        :     13,572

முனியசாமி (மக்கள் நீதி மய்யம்)    :     3,608

அருள்மொழி தேவன் (நாம்தமிழர்)    :     6,839

சிவகாசி

மாணிக்கம்தாகூர் (காங்)        :     80,863

அழகர்சாமி (தேமுதிக)        :     43,158

பரமசிவ ஐயப்பன் (அமமுக)        :     15,840

முனியசாமி (மக்கள் நீதி மய்யம்)    :     11,031

அருள்மொழி தேவன் (நாம்தமிழர்)    :     10,104

விருதுநகர்

மாணிக்கம்தாகூர் (காங்)        :     64,519

அழகர்சாமி (தேமுதிக)        :     42,189

பரமசிவ ஐயப்பன் (அமமுக)        :     14,612

முனியசாமி (மக்கள் நீதி மய்யம்)    :     9,525

அருள்மொழி தேவன் (நாம்தமிழர்)    :     7,319

அருப்புக்கோட்டை

மாணிக்கம்தாகூர் (காங்)        :     62,917

அழகர்சாமி (தேமுதிக)        :     47,143

பரமசிவ ஐயப்பன் (அமமுக)        :     15,675

முனியசாமி (மக்கள் நீதி மய்யம்)    :     7,750

அருள்மொழி தேவன் (நாம்தமிழர்)    :     7,423

மொத்த ஓட்டுகள்

மாணிக்கம்தாகூர் (காங்)        :     4,70,883

அழகர்சாமி (தேமுதிக)        :     3,16,329

பரமசிவ ஐயப்பன் (அமமுக)        :     1,07,615

முனியசாமி (மக்கள் நீதி மய்யம்)    :     57,129

அருள்மொழி தேவன் (நாம்தமிழர்)    :     53,040

            நோட்டா         17,292

Related Stories: