தனுஷ்குமாரை ஆதரித்து மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் பிரசாரம்

தென்காசி, ஏப். 4:  தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் தனுஷ்குமாருக்கு ஆதரவாக நகர திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று காலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சக்திநகர், மங்கம்மா சாலை, உடையார் தெரு, களக்கோடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தனர். நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் சாதிர் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஆயான்நடராஜன், முன்னாள் சேர்மன் கோமதிநாயகம், மகளிரணி தமிழ்செல்வி, நகர நிர்வாகிகள் சொக்கலிங்கம், நடராஜன், சேக்பரீத், பால்ராஜ், கலைபால்துரை, பாலா, அப்துல்கனி, மதிமுக வெங்கடேஸ்வரன், காங்கிரஸ் காதர்மைதீன், சிபிஎம் கிருஷ்ணன், முஸ்லிம் லீக் முகம்மது அலி, ஆதிதமிழர் பேரவை கலிவரதன், தமிழ்புலிகள் மாரியப்பன் முன்னிலை வகித்தனர்.

நகர திமுக அணி அமைப்பாளர்கள் மோகன்ராஜ், ராம்ராஜ், ராம்துரை, கோபால்ராம், காஜா, கிட்டு, செய்து அம்பியா, மாவட்ட இலக்கிய அணி சங்கரன்வாத்தியார், சிறுபான்மை பிரிவு இஞ்சிஇஸ்மாயில், டாக்டர் மாரிமுத்து, மீனவரணி, ராமகிருஷ்ணன், பாலாமணி, ராஜேந்திரன், தொண்டரணி சோமசுந்தரம், வார்டு செயலாளர்கள் மைதீன்பிச்சை, கஜேந்திரன், செல்லத்துரை, முத்து, கிருஷ்ணன், பீர்முகம்மது, பரமசிவன், மீனாட்சிசுந்தரம், சுப்பிரமணியன், இசக்கி, கனராவங்கி அருணாசலம், பூ ஆறுமுகம், மகாலிங்கம், முருகானந்தம், முருகன், அசோக், ராமநாதன், மணிமாறன், செய்யது பட்டாணி, நமச்சிவாயம், செண்பகம், சந்திரன், இப்ரு, பெருமாள்தாஸ், அப்துல்மஜீத், சித்தார்த்தன், திருப்பதி, அழகிரி, குமார், சூசைசுந்தரம், காங்கிரஸ் நிர்வாகிகள் பொன்பாண்டியன், நாகம்மாள், மாடசாமிஜோதிடர், அகிலாண்டம், மதிமுக கார்த்திக், இசக்கி, வேம்பு, சிபிஎம் கிருஷ்ணன், சிபிஎம் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: