நாளைய மின்தடை

திருவான்மியூர் மற்றும் இந்திரா நகர் பகுதி:  3வது மற்றும் 4வது அவென்யூ, 3, 21, 22, 23, 24, 28 மற்றும் 29வது குறுக்கு தெரு, சிபிஎம் குடியிருப்பு, 4வது மெயின் ரோடு,  இந்திரா நகர்.

நீலாங்கரை பகுதி: கோஹினூர் காம்ப்ளக்ஸ், ராஜேந்திரேன் வளாகம் மற்றும் கார்டன், பாண்டியன் நகர், பிஸ்மில்லா நகர்,  இப்ராஹிம் தெரு, இ.சி.ஆர்.சாலை, இ.சி.ஆர் மெயின் ரோடு மற்றும் வெட்டுவாங்கேணி,  ராஜா நகர்,  டீச்சர்ஸ் காலனி, வர்க்கர்ஸ் எஸ்டேட்.

அடையாறு காந்தி நகர் பகுதி: 2, 3, 4வது மெயின் ரோடு, 1, 2, 3வது கெனால் குறுக்கு தெரு, 4வது குறுக்கு தெரு, கிரசென்ட் அவென்யூ, கெனால் பாங்க் ரோடு.

கொட்டிவாக்கம் பகுதி:  கே.கே. ரோடு, பாரதி அவென்யூ, காவேரி நகர், குப்பம் பீச் ரோடு, 1 முதல் 3வது தெரு, ஏ.ஜி.எஸ் காலனி, 1 முதல் 21 தெரு வரை வெங்கடேஸ்வரா நகர், புது காலனி, பல்கலை நகர், கொட்டிவாக்கம்  குப்பம், துலுக்கானத்தம்மன் தெரு, கிழக்கு கடற்கரை சாலை.பெசன்ட் நகர் பகுதி: கங்கை தெரு,  அருண்டேல் பீச் ரோடு, அப்பர் தெரு, மகாலட்சுமி தெரு, ருக்குமணி தெரு, பாரி தெரு, கோஸ்டல் ரோடு, 29வது தெரு, திருமுருகன் தெரு, காவேரி தெரு, 7வது அவென்யூ, அஷ்டலட்சுமி  கார்டன் (1வது முதல் 3வது தெரு வரை), திடீர் நகர், ஒடைமா நகர், பாண்டியம்மன் கோயில் தெரு.

ஆழ்வார் திருநகர் பகுதி: திருவள்ளுவர் சாலை, கைக்கான் குப்பம், காந்தி நகர், வ.உ.சி தெரு, சீனிவாசா தெரு, ராஜேந்திரன் தெரு, வீரப்பன் நகர், திருநகர், திருநகர் அனெக்ஸ், சுரேஷ் நகர். வேளச்சேரி பகுதி: ராமணியம் பிளாட்.

Related Stories: