அதிமுக பொதுக்கூட்டம்

ஓசூர், ஜன.22: ஓசூர் ஒன்றிய அதிமுக சார்பில், ஒன்னல்வாடி கிராமத்தில் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், டந்தது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயராம் தலைமை வகித்தார். அவைத்தலைவர் முனிராமப்பா முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் செயலாளர் மதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அரப்ஜான், மாவட்ட அதிமுக பொருளாளர் நாராயணன், ஹரீஷ்ரெட்டி, ஜெயகுமார், நாராயணசாமி, தவமணி, ரவிகுமார், குபேரன்(எ) சங்கர், சாக்கப்பா, ரவிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓசூர் நகர செயலாளர் நாராயணன் வரவேற்று பேசினார். செல்வராஜ் நன்றி கூறினார்.

Related Stories: