காவேரிப்பட்டணம், டிச.12: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தொழிலதிபரும், பி டி.எஸ்.ஜமுனாபால் கோவா நிறுவனரும், காவேரிப்பட்டணம் வேளாண் விற்பனை கூட்டுறவு சங்க தலைவரும், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், வரட்டம்பட்டி நேசனல் மெட்ரிக் பள்ளி சேர்மன் பி.டி.சுந்தரேசன், சுவிதா சுந்தரேசன் இல்ல திருமண விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணமகன் கே.எஸ் சீனிவாசன், மணமகள் சாந்தினி ஆகியோரது திருமணத்தை, முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, மங்கையர்க்கரசிமுனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு தலைமை வகித்தனர்.