ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியில் முதலிடம் பெறுவது பரமக்குடி. இருப்பினும் இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாததால் நகர் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வைகை ஆற்றின் தெற்குப்பகுதியிலும், காட்டுப்பரமக்குடி, மணிநகர், பொன்னையாபுரம், கிருஷ்ணா தியேட்டர், சந்தைப்பேட்டை பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வைகை ஆற்றின் வடக்கு பகுதியிலும் கலக்கிறது. எமனேஸ்வரம் வடக்கு, கிறிஸ்துவதெரு,