சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து சங்ககிரி சுங்கச்சாவடி முன்பு லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!

சேலம்: சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து சங்ககிரி சுங்கச்சாவடி முன்பு லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஓமலூர் சுங்கச்சாவடி முன்பு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: