சொல்லிட்டாங்க...

* 1975ம் ஆண்டே இந்திய ஜனநாயகம் காங்கிரசால் படுகொலை செய்யப்பட்டு விட்டது. வெளிநாடு தலையீட்டை நாட யாரும் வெளிநாட்டில் அழுது புலம்பவில்லை. - ஒன்றிய அமைச்சர் கிரண் ரஜ்ஜூ

* பாஜ ஒரு புல்லுருவி என்பதை இந்த நாடு அறிந்திருக்கிறது. அதை விரைவில் அகற்றுவதே எங்களின் நோக்கம். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் நடவடிக்கைகளை முடக்குவது ஆளும் கட்சியான பாஜதான். - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்

* பொதுச்செயலாளர் ஆனாலும் எடப்பாடி பழனிசாமியால் எம்ஜிஆராகவோ, ஜெயலலிதாவாகவோ ஆக முடியாது. - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Related Stories: