தமிழகம் மீஞ்சூர் அருகே சின்னசமுல்லைவாயல் - வழுதிகைமேடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் Mar 31, 2023 சிஐடி சின்னசாமுலகேயல் - விதேமேடு சௌங்கவலம் மீன்ச்சூர் திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே சின்னமுல்லைவாயல் - வழுதிகைமேடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் கட்டணம் உயரும் என சிஐடியு குற்றச்சாட்டியுள்ளது.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்