புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தனிநபர் தீர்மானம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா, நாஜிம் உள்ளிட்டோர் தீர்மானம் கொண்டு வந்தனர். அனிபால் கென்னடி, செந்தில்குமார் உள்ளிட்டோர் புதுச்சேரி சட்டப்பேரவையில் தனிநபர் தீமானம் கொண்டு வந்தனர்.

Related Stories: