கார் - ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலி

செஞ்சி: செஞ்சி அடுத்த கன்னலம் கிராமத்தில் கார் - ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆட்டோவில் பயணித்த பெண்கள் விஜயலட்சுமி, வேளாங்கண்ணி, ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: