சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. முன்ஜாமீன் மனு தள்ளுபடி

விருதுநகர்:  சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் முன்ஜாமீன் மனுவை விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜவர்மன் உள்ளிட்டோர் மீது ஆள்கடத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: