விழுப்புரத்தில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை விற்பனை செய்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சின்ன கடைவீதியில் உள்ள பத்மா ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான கடையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெகிழி பொருட்களை பாதாள அறைகளுக்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: