தமிழகம் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் வருகை Mar 28, 2023 இலங்கை ராமேஸ்வரம் Ad ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் அரிச்சல் முனை மணல் திட்டு பகுதிக்கு அகதிகளாக வந்தனர். 8 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு மரைன் போலீசிடம் ஒப்படைத்தனர்.
குரூப் 1 மூலம் டிஎஸ்பிக்களாக பணியில் சேர்ந்த 25 எஸ்பிக்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து: தமிழ்நாடு அரசு பரிந்துரையின் பேரில் ஒன்றிய அரசு வழங்கியது
வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து மறைந்த 2 வணிகர்கள் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதி உதவியாக தலா ரூ.3 லட்சம்: அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
புழல் சிறை வளாகத்திற்குள் செல்போன், கஞ்சா வந்தது தொடர்பாக விசாரிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் மேல் விசாரணைகோரி மனு: ராஜேந்திர பாலாஜி பதில்தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு ஞானசேகரனிடம் 2வது நாளாக விசாரணை: செல்போனில் எடுத்த ஆபாச படங்களில் உள்ள பெண்கள் யார், யார் என சரமாரி கேள்வி
வானில் தோன்றும் அரிய நிகழ்வு ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் தென்படும்: இன்று முதல் 25ம் தேதி வரை பார்க்கலாம்
கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க க்யூஆர் கோடு ஸ்கேன் முறை மார்ச் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
அறிவியலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் கோமியம் மூலம் பல்வேறு நுண்ணுயிரி தொற்று ஏற்படும்: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்
கைதி ஊதியத்தில் பிடித்தம் செய்யும் இழப்பீடு நிதி பாதிக்கப்பட்டவருக்கு முறையாக வழங்கப்படுகிறதா? அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
ஆன்லைன் வழி ஆவணங்களை உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் ஆன்லைன் பத்திரங்களை தேவையின்றி திருப்பி அனுப்பக்கூடாது: சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு