ஏப்.4ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவுகள் ஏப்ரல் 4ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஒன்றிய அரசு விடுமுறை தினம் என்பதால் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது; அவசர சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: