நெல்லை -நாகர்கோவில் சாலையில் ஹைட்ரஜன் வாயு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

நெல்லை: நெல்லை -நாகர்கோவில் சாலையில் ஹைட்ரஜன் வாயு ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க சிலிண்டர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஹாது காரணமாக நெல்லை -நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: