பெரியாறு அணையில் 10 மாதத்துக்கு பின் இன்று ஆய்வு

கூடலூர்: பெரியாறு அணை தொடர்பான வழக்கில், அணையை கண்காணித்து பராமரிக்க, 5 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இக்குழு கடந்த ஆண்டு மே 9ம் தேதி பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக இருந்தபோது ஆய்வு செய்தது. இந்நிலையில் 10 மாதங்களுக்குப்பின் இன்று பெரியாறு அணையில் செய்துள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

Related Stories: