தமிழகம் மன்னார் வளைகுடாவில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 ஆலிவ் ஆமைகள் மீட்பு Mar 26, 2023 மன்னார் விரிகுடா மன்னார் வளைகுடா: மன்னார் வளைகுடாவில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 ஆலிவ் ஆமைகளை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். மீன்பிடி வலையில் இருந்து 7 ஆமைகளையும் மீட்டு கடலோர காவல்படையினர் மீண்டும் கடலில் சேர்த்தனர்.
பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன் இணைந்து எரிசக்தி அமைப்பு தொடர்பான புதிய முதுகலை படிப்பு: சென்னை ஐஐடி தொடங்கியது
வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் உரிய அனுமதிகளை பெற்றே வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு வரும் 14ம் தேதி இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கவுள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் : வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!!
அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு