பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் பணிகளை பார்வையிட 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பார்வையாளர்கள் நியமனம்: பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக சார்பில், பூத் கமிட்டி அமைப்பு, உறுப்பினர் சேர்த்தல் ஆகிய பணிகளை  பார்வையிட தொகுதிக்கான பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கும்மிடிப்பூண்டி-பி.டி.அரசகுமார் (செய்தி தொடர்புக் குழு துணைத் தலைவர்), பொன்னேரி(தனி)-கா.அமுதரசன் (மாணவர் அணி துணை செயலாளர்), திருத்தணி- வி.பி. மணி(வர்த்தகர் அணி துணைச் செயலாளர்), திருவள்ளூர்- இராஜாகுப்புசாமி (தொழிலாளர் அணி துணைச் செயலாளர்), பூந்தமல்லி(தனி)-ப.கணேசன்(தலைமைக் கழக வழக்கறிஞர்), ஆவடி-ஆர்.டி.ஏ.ஆதிசேஷன்(விவசாய அணி துணை செயலாளர்), மதுரவாயல்-மாஸ்டர் பெ.சேகர்(தொண்டர் அணி செயலாளர்), அம்பத்தூர்- பிடிசி ஜி.செல்வராஜ்(தொழிலாளர் அணி செயலாளர்), மாதவரம்-டாக்டர் நா.சந்திரபாபு(இலக்கிய அணி பொருளாளர்), திருவொற்றியூர்- சி.தசரதன்(ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர்), ராதாகிருஷ்ணன் நகர்-நந்தனம் எஸ்.நம்பிராஜன் (இலக்கிய அணி இணைச் செயலாளர்).

பெரம்பூர்-எல்.எஸ்.எஸ்.மோகன்( சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணை தலைவர்), கொளத்தூர்-வழக்கறிஞர் ஆர்.விடுதலை(சட்டத்துறை தலைவர்),வில்லிவாக்கம்-பிடிசி வெ.பாலு(தொழிலாளர் அணி துணைச் செயலாளர்), திரு.வி.க.நகர் (தனி)-மு.தம்பிதுரை(மீனவர் அணி துணைச் செயலாளர்), எழும்பூர் (தனி)-ரத்னா லோகேஸ்வரன்(மகளிர் அணி சமூக வலைத்தள பொறுப்பாளர்), ராயபுரம்-நவின்(தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர்), துறைமுகம்-க.பிரபு(இளைஞர் அணி துணைச் செயலாளர்), சேப்பாக்கம் திருவல்லிக்கேணி-  சி.எச்.சேகர்(தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர்), ஆயிரம் விளக்கு-டாக்டர் கலை கதிரவன்(மருத்துவ அணி துணைச் செயலாளர்), அண்ணாநகர்-காசி முத்துமாணிக்கம்(வர்த்தகர் அணி செயலாளர்), விருகம்பாக்கம்-கோ.ஸ்டாலின்(அயலக அணி துணைச் செயலாளர்), சைதாப்பேட்டை-கோவி.லெனின்( தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர்).

தி.நகர்-ப.அப்துல்மாலிக்(இளைஞர் அணி துணைச் செயலாளர்),மயிலாப்பூர்-கே.எஸ்.ரவிச்சந்திரன்(சட்டத்துறை இணை  செயலாளர்), வேளச்சேரி-மீ.அ.வைத்தியலிங்கம்(தீர்மானக்குழுச் செயலாளர்),  சோழிங்கநல்லூர்-வி.பி.கலைராஜன்(இலக்கிய அணி செயலாளர்), பல்லாவரம்-எஸ்.மோகன்(மாணவர் அணி இணைச் செயலாளர்), தாம்பரம்-  தசரதன்(இலக்கிய அணி துணைச் செயலாளர்), செங்கல்பட்டு-சி.பிரதீப்(பொறியாளர்  அணி துணைச் செயலாளர்), திருப்போரூர்-ப.பரிதி இளம்சுருதி( அயலக அணி துணை செயலாளர்), செய்யூர்(தனி)-  கே.ஜி.பாஸ்கர்சுந்தரம்(வர்த்தகர் அணி துணை  செயலாளர்), மதுராந்தகம்(தனி)-பேராசிரியர் கான்ஸ்டன்டைன்  ரவீந்திரன்(தலைமைக் கழகச் செய்தி தொடர்புச் செயலாளர்), ஆலந்தூர்-இரா.நரேந்திரன்(பொறியாளர் அணி துணைச் செயலாளர்),  திருப்பெரும்புதூர்(தனி)- வே. உமாகாந்த்(பொறியாளர் அணி துணை செயலாளர்), உத்திரமேரூர்-ஜெ.பச்சையப்பன்( சட்டத்துறை துணைச் செயலாளர்), காஞ்சிபுரம்-டாக்டர் அ.சுபேர்கான்(மருத்துவ அணி இணை செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல அனைத்து தொகுதிகளுக்கும் தொகுதி  பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: