புவிநேரத்தை ஒட்டி இன்று இரவு 8:30-9:30 மணி வரை மின்விளக்குகளை அணைக்க WWF அமைப்பு வேண்டுகோள்

சென்னை: புவிநேரத்தை ஒட்டி இன்று இரவு 8:30-9:30 மணி வரை மின்விளக்குகளை அணைக்க WWF அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர். புவி வெப்பமயமாதலை தடுக்க புவி நேரம் என்பது உலகம் முழுவதும் இன்று இரவு கடைபிடிக்கப்படவுள்ளது. உலக மக்கள் அனைவரும் அவர்களது உள்ளூர்நேரத்திற்கு ஏற்றபடி புவிநேரம் அனுசரிக்க WWF அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர். புவி வெப்பமயமாதலை தடுக்க புவி நேரம் என்பது 2007ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: