தமிழகம் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல தீர்வு வரும்: அமைச்சர் பெரியசாமி Mar 24, 2023 அமைச்சர் பெரியசாமி மதுரை: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நல்ல தீர்வு வரும் என அமைச்சர் பெரியசாமி பேட்டி அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் தமிழக அரசு ஆயிரம் மடங்கு உறுதியாக உள்ளதாக மதுரையில் பெரியசாமி பேட்டி அளித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்