புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 67 ஆவது நாளாக இதுவரை 147 பேரிடம் விசாரணை: சிபிசிஐடி தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 67 ஆவது நாளாக இதுவரை 147 பேரிடம் விசாரணை செய்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. வழக்கில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் குற்றவாளிகளை கண்டறிவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: