பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தென்காசி: பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி,கல்லூரி பொதுத்தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகள் பாதிக்கப்படாத வகையில் உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் துரை.ரவிசந்திரன் அறிவித்தார். மேலும் தென்காசியில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் 5ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளார்.

Related Stories: